முதலமைச்சர் அஞ்சலி

img

முப்படை தளபதி பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி  

வெல்லிங்டன் ராணுவ மைதானத்தில் வைக்கப்பட்டுள்ள பிபின் ராவத் உள்பட 13 பேரின் உடல்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.